9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.2,09,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.2,09,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Director பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,09,200/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Director பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்:

Director

காலிப்பணியிடங்கள்:

09 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள், யூனியன் பிரதேச  நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 11 (Rs.67700 – 208700) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

வயது விவரம்:

அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Pay Matrix Level – 12 என்ற ஊதிய அளவின் படி, ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Deputation முறைப்படி

விண்ணப்பிக்கும் விதம்:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

07.09.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles