1.1 C
New York
Monday, February 26, 2024

Buy now

SAI நிறுவனத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Sports Authority of India (SAI) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Sports Authority of India (SAI)
பதவியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Post Graduate Degree, MBA
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள் போன்றவற்றில் அறிவிப்பில் குறிப்பிடப்படும் ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 4 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அரசு ஊழியர்களுக்கு – 62 வயது, மற்ற நபர்களுக்கு – 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.80,000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 13.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.07.2023 (15 நாட்கள்)
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles