9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

SAI நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Director பணிக்கான 25 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant Director பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்: Assistant Director
பணியிடங்கள்: 25 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: UPSC Civil Service Examination 2022-ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை (அறிவிப்பில் காணவும்)
ஊதியம்: Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.07.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles