9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

SAI நிறுவனத்தில் ரூ.50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் ரூ.50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || SAI Recruitment 2023!

Assistant Chef பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் நாளை (22.07.2023) முதல் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Assistant Chef பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்:

Assistant Chef

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Hotel Management பாடப்பிரிவில் Diploma (அல்லது) Chef பாடப்பிரிவில் சான்றிதழ்

அனுபவ விவரம்:

02 ஆண்டுகள்
வயது வரம்பு:

அதிகபட்சம் 50 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

ரூ.30,000/- முதல் ரூ.50,000/- வரை

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Interview (Practical Test / Theory Test)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்:

22.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

05.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles