21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டின் (RVNL) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Project Manager, Station Manager, Chief Interface Coordinator போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பதவியின் பெயர்: Project Manager, Station Manager, Chief Interface Coordinator, Chief Quality Assurance & Quality Control Manager, Chief OHS & E Manager, Planning Manager, BIM Manager
பணியிடங்கள்: 31 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree
விண்ணப்பிக்க தேவையான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: RVNL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 03.08.2023, 04.08.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles