RVNL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செய்யப்படும் வரும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Bharuch Dahej Railway Company Limited-ல் (BDRCL) Managing Director பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) |
பணியின் பெயர்: | Managing Director |
காலியிடங்கள்: | Various |
பணியமர்த்தப்படும் இடம்: | Bharuch Dahej Railway Company Limited (BDRCL) |
கல்வி தகுதி: | Graduate Degree |
முன்னனுபவம்: | ரயில்வே நிறுவனங்களில் SAG Grade Officers பதவிகளில் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
வயது வரம்பு: | அதிகபட்சம் 60 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | BDRCL நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு முறை: | நேர்முகத்தேர்வு |
விண்ணப்பிக்கும் முறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 29.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |