0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

ரயில்வே துறையில் Manager வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

ரயில்வே துறையில் Manager வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

ரயில்வே துறையின் கீழ் இயங்கி வரும் RVNL நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Manager (Vigilance) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது,

Manager (Vigilance) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: RVNL
பணியின் பெயர்: Manager (Vigilance)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புதுடெல்லி
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்து 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு முறை: Deputation Allowance விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles