25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!

ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  

 Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பதவியின் பெயர்: Manager (Electrical)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: Waltair
பணிக்கான கால அளவு: 05 ஆண்டுகள்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles