RVNL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!
RVNL என்னும் Rail Vikas Nigam Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Manager / Deputy Manager (Civil – Draftsman) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Rail Vikas Nigam Limited (RVNL) |
பணியின் பெயர்: | Manager / Deputy Manager (Civil – Draftsman) |
காலிப்பணியிடங்கள்: | 01 பணியிடம் |
அனுபவ விவரம்: | அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் |
வயது விவரம்: | அதிகபட்சம் 56 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி |
தேர்வு செய்யும் முறை: | Deputation விதிமுறைப்படி |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | rvnl.deputation@rvnl.org |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 12.06.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30வது நாள் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |