RVNL நிறுவனத்தில் ரூ.1,60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!
இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager / Deputy Manager / Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) |
பணியின் பெயர்: |
Assistant Manager / Deputy Manager / Manager (Electrical) |
மொத்த பணியிடங்கள்: |
01 பணியிடம் |
பணிக்கான தகுதி: |
Electrical Engineering பாடப்பிரிவில் Graduate Degree |
முன்னனுபவம்: |
அரசு / PSU நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு (01.08.2023 அன்றைய நாளின் படி): |
AM – 35 வயது, Dy. Manager – 40 வயது, Manager – 45 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.30,000/- முதல் ரூ.1,60,000/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
எழுத்துத்தேர்வு, நேர்காணல் |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
20.09.2023 |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |