12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் Manager வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் Manager வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Manager (Electrical), Additional General Manager (Electrical), Deputy General Manager (Electrical) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பணியின் பெயர்: Manager (Electrical),

Additional General Manager (Electrical),

Deputy General Manager (Electrical)

காலியிடங்கள்: 04 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech
அனுபவ விவரம்: மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 06.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: Manager (Electrical) – அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்கள்,

மற்ற பணிகளுக்கு – அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 15 நாட்கள்

Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles