14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் General Manager / Addl. General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

RVNL நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பதவியின் பெயர்:

General Manager / Addl. General Manager (Electrical)

பணியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான தகுதி:

கட்டுமான நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

பணிக்கான வயது:

அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Deputation முறைப்படி

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

03.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

02.09.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles