19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

RVNL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RVNL Recruitment 2023!

RVNL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RVNL Recruitment 2023!

Executive Director (Finance) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Rail Vikas Nigam Limited (RVNL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation / Absorption முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Executive Director பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rail Vikas Nigam Limited (RVNL)
பதவியின் பெயர்: Executive Director (Finance)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: Deputation / Absorption – அதிகபட்சம் 56 / 57 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: IDA Scale on Absorption / Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: Deputation / Absorption விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 11.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.08.2023 (30 நாட்கள்)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles