0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் நேர்காணலுக்கான அழைப்பு – RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் நேர்காணலுக்கான அழைப்பு – RVNL Recruitment 2023!

AGM / JGM / Sr. DGM / DGM / Sr. MGR / MGR பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  

 RVNL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பணியின் பெயர்: AGM / JGM / Sr. DGM / DGM / Sr. MGR / MGR
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: BE, B.Tech
முன்னனுபவம்: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: RVNL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 08.06.2023, 09.06.2023, 15.06.2023, 16.06.2023, 22.06.2023, 23.06.2023, 06.07.2023, 07.03.2023, 13.07.2023, 14.07.2023, 20.07.2023, 21.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles