19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

RVNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!

RVNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டின் (RVNL) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Addl. General Manager / Deputy General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RVNL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பதவியின் பெயர்:

Addl. General Manager / Deputy General Manager (Electrical)

பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech Degree
முன்னனுபவம்: அரசு நிறுவனங்கள் / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடவில்லை
மாத சம்பளம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation முறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 08.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles