21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

RVNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RVNL Recruitment 2023!

RVNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RVNL Recruitment 2023!

Rail Vikas Nigam Limited (RVNL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை இன்று (23.08.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Addl. General Manager (Mechanical) பணிக்கான காலியிடங்கள் Deputation முறைப்படி பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Addl. General Manager பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rail Vikas Nigam Limited (RVNL)
பணியின் பெயர்:

Addl. General Manager (Mechanical)

பணியிடங்கள்:

01 பணியிடம்
முன்னனுபவம்:

ரயில்வே நிறுவனங்களில் Mechanical Engineering துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்

வயது விவரம்:

அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Deputation முறைப்படி

விண்ணப்பிக்கும் விதம்:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

23.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.09.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles