19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

RRCAT நிறுவனத்தில் Trade Apprentices வேலைவாய்ப்பு – 150 காலியிடங்கள் || RRCAT Recruitment 2023!

RRCAT நிறுவனத்தில் Trade Apprentices வேலைவாய்ப்பு – 150 காலியிடங்கள் || RRCAT Recruitment 2023!

Raja Ramanna Centre for Advanced Technology (RRCAT) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Trade Apprentices பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Trade Apprentices பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Raja Ramanna Centre for Advanced Technology (RRCAT)
பதவியின் பெயர்:

Trade Apprentices

காலிப் பணியிடங்கள்: 150 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI
வயது விவரம்: 18 வயது முதல் 22 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.11,600/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Merit List, Document Verification, Medical Examination
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles