21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

RRB NTPC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ || RRB NTPC CV Schedule Released Now!

RRB NTPC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ || RRB NTPC CV Schedule Released Now!

RRB என்னும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது 2019 ஆம் ஆண்டுக்கான Non Technical Popular Categories (NTPC) கீழ்வரும் பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 28.02.2019 அன்று வெளியிட்டது. மேலும் இந்த RRB NTPC தேர்வு மூலம் 35,277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. தற்போது இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான Document Verification மற்றும் Medical Examination குறித்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

RRB NTPC CV குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
தேர்வின் பெயர்: RRB NTPC CV / Medical Examination 2023
பணியின் பெயர்: Junior Clerk Cum Typist, Accounts Clerk Cum Typist, Junior Time Keeper, Trains Clerk, Commercial Cum Ticket Clerk, Traffic Assistant மற்றும் பல்வேறு பணிகள்
காலியிடங்கள்: 35,277 பணியிடங்கள்
ஊதிய அளவு: Level – 02, 03, 05, 06
அறிவிப்பு வெளியான நாள்: 28.02.2019
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 01.03.2019
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 31.03.2019
RRB NTPC CBT 1 தேர்வு நடைபெற்ற நாள்: 28.12.2020 முதல் 31.07.2021 வரை
RRB NTPC CBT 2 தேர்வு நடைபெற்ற நாள்: 12.06.2022 முதல் 17.06.2022 வரை
Aptitude Test நடைபெற்ற நாள்: 30.07.2022
Typing Test நடைபெற்ற நாள்: 12.08.2022
Document Verification மற்றும் Medical Examination நடைபெறும் நாள்: 26.06.2023 முதல் 28.06.2023 வரை
Document Verification மற்றும் Medical Examination நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles