14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ரயில்வே துறையில் Team Leader வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

ரயில்வே துறையில் Team Leader வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Team Leader பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Rail India Technical and Economic Service (RITES) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Team Leader பணி பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்: Team Leader
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: ஆந்திர பிரதேசம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 01.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: RITES நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rsaravanan@rites.com
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 23.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:  23.05.2023 அன்றிலிருந்து அதற்கு அடுத்து வரும் 15 நாட்கள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles