22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

RITES நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

நவரத்னா, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான, ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் RITES ஆனது தற்போது வெளியிட்டுள்ள Team Leader பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- ஊதியம் வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Team Leader பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: RITES
பணியின் பெயர்: Team Leader
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  Post Graduate
சம்பளம் பற்றிய விவரம்  : மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை
 வயது வரம்பு: அதிகபட்சம் 55
தேர்வு செய்யப்படும் முறை:  Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்:

General/OBC பிரிவினருக்கு ரூ.600/-

EWS/ SC/ST/ PWD பிரிவினருக்கு ரூ.300/-

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles