19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Senior Engineer வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Senior Engineer வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Contract Specialist, Senior Engineer (Civil), Quality Control / Material Engineer (Civil), SHE Expert ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை RITES நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பதவியின் பெயர்: Contract Specialist, Senior Engineer (Civil), Quality Control / Material Engineer (Civil), SHE Expert
மொத்த பணியிடங்கள்: 10 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma, Master Degree
அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Contract Specialist – அதிகபட்சம் 50 வயது, மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.29,566/- முதல் ரூ.2,00,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC – ரூ.600/-, EWS / SC / ST / PWBD – ரூ.300/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 08.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.07.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 28.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles