25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள RITES நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Solid Waste Expert, Used Waste Expert, Senior Procurement Specialist, Senior Expert ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பணியின் பெயர்: Solid Waste Expert, Used Waste Expert, Senior Procurement Specialist, Senior Expert
காலியிடங்கள்: 28 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் ME, M.Tech, M.Sc, BE, B.Tech, MBA
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது விவரம்: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 / 50 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.60,000/- முதல் ரூ.2,40,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Document Verification, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 28.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.07.2023
Interview நடைபெறும் நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles