22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Rail India Technical and Economic Service (RITES) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Track Design Engineer, Resident Engineer, Assistant Resident Engineer, Quality Expert போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

 RITES நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Rail India Technical and Economic Service (RITES)
பதவியின் பெயர்: Track Design Engineer, Resident Engineer, Assistant Resident Engineer, Quality Expert, Site Engineer, Inspection / Testing / Commissioning, Non-Traction Engineer, LWR / Yard Diagram Engineer
பணியிடங்கள்: 09 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடங்கள்: Delhi, Vadodara, Ahmedabad
பணிக்கான கால அளவு: குறைந்தது 01 ஆண்டு
விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree BE, B.Tech, B.Sc, Diploma
அனுபவ காலம்: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 01.05.2023 அன்றைய தேதியின் படி, 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: RITES நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:  அறிவிப்பு வெளியானதில் இருந்து 07 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles