9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Rail India Technical and Economic Services (RITES) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Quantity Estimator, Quality Assurance & Quality Control Expert, Section Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rail India Technical and Economic Services (RITES)
பணியின் பெயர்: Quantity Estimator, Quality Assurance & Quality Control Expert, Section Engineer
காலிப்பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: 01.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.15,400/- முதல் ரூ.35,304/- வரை
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC – ரூ.600/-,

EWS / SC / ST / PWD – ரூ.300/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 30.05.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 10.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles