1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

RITES நிறுவனத்தில் 25 காலியிடங்கள் – ரூ.2,60,000/- மாத ஊதியம் || RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் 25 காலியிடங்கள் – ரூ.2,60,000/- மாத ஊதியம் || RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Rail India Technical and Economic Service (RITES) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Track Installation Expert (Civil), Senior Traction / SCADA / Power Expert, Senior Quality Assurance & Quality Control Expert, Senior Safety Expert போன்ற பல்வேறு பணிகளுக்கான 25 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்:

Senior Track Installation Expert (Civil), Senior Traction / SCADA / Power Expert, Senior Quality Assurance & Quality Control Expert, Senior Safety Expert, Quantity Surveyor / Billing Expert, Senior Project Engineer, Project Engineer, Tunnel Ventilation மற்றும் பல்வேறு பணிகள்

மொத்த பணியிடங்கள்:

25 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma

பணிக்கான அனுபவம்:

05 ஆண்டுகள் 20 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது வரம்பு:

01.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது முதல் 55 வயது வரை

பணிக்கான வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
ஊதியம்:

ரூ.24,000/- முதல் ரூ.2,60,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

22.08.2023 முதல் 27.08.2023 வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

20.08.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

26.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles