14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Project Director வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Project Director வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Rail India Technical and Economic Service Limited (RITES) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Project Director / Project Team Leader பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rail India Technical and Economic Service Limited (RITES)
பதவியின் பெயர்: Project Director / Project Team Leader
பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவ விவரம்: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 01.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: RITES நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: horc.project@rites.com
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 05.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:    அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 15 நாட்கள்
Download Notification Link: Click Here
Online Application Link:  Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles