12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Project Architect, Contract Expert ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள RITES நிறுவனம் தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

RITES நிறுவனம்
பணியின் பெயர்:

Project Architect, Contract Expert

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree

அனுபவ காலம்:

10 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

01.08.2023 அன்றைய தினத்தின் படி, 55 வயது

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

04.09.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

18.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles