31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Manager (Environment) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Rail India Technical and Economic Service (RITES) நிறுவனம் ஆனது இன்று (18.07.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,80,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Manager (Environment) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Rail India Technical and Economic Service (RITES)
பதவியின் பெயர்: Manager (Environment)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Civil Engineering, Environmental Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
முன்னனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 8 Rs.50,000 – 1,60,000/- என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Level E3 என்ற ஊதிய அளவின் படி, ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Absorption விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: desraj@rites.comsbu.hr@rites.com 
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 18.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online): 16.08.2023 (30 நாட்கள்)
விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline): 31.08.2023 (45 நாட்கள்)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles