21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Junior Manager வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Junior Manager வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Junior Manager (Company Secretary) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Rail India Technical and Economic Service (RITES) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Junior Manager பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்:

Junior Manager (Company Secretary)

மொத்த பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

ICSI நிறுவனத்தால் Company Secretary தகுதி பெற்றிருக்க வேண்டும்

அனுபவ விவரம்:

02 வருடங்கள்
வயது விவரம்:

01.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / OBC – ரூ.600/-,

EWS / SC / ST / PWBD – ரூ.300/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

27.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

17.09.2023
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:

24.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles