22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – RITES Recruitment 2023!

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – RITES Recruitment 2023!

Rail India Technical and Economic Service (RITES) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Joint General Manager (Civil), Quality Expert (Electrical) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, தேர்வு முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்: Joint General Manager (Civil), Quality Expert (Electrical)
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: Electrical Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
அனுபவ விவரம்: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் JAG / IRSE / IRTS / IDA officers பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்:  Joint General Manager (Civil) – அதிகபட்சம் 55 வயது,

Quality Expert (Electrical) – அதிகபட்சம் 63  வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 12 / 14 / 15 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்வு செய்யும் முறை: Joint General Manager (Civil) – Deputation விதிமுறைப்படி,

Quality Expert (Electrical) – நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 15 வது நாள் (JGM) /  07 வது நாள் (Quality Expert)
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles