26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – RITES  Recruitment 2023!

RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – RITES  Recruitment 2023!

Rail India Technical and Economic Service (RITES) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, General Manager (Civil) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.  

 General Manager (Civil) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rail India Technical and Economic Service (RITES)
பதவியின் பெயர்: General Manager (Civil)
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc
முன்னனுபவம்: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, 55 வயது
மாத சம்பளம்: Level –  14, E8 என்ற ஊதிய அளவுகளில் படி, ரூ,1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
மின்னஞ்சல் முகவரி: desraj@rites.com  / sbu.hr@rites.com
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
அறிவிப்பு வெளியான நாள்: 25.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 45 வது நாள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles