Engineering முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – RITES நிறுவனம் அறிவிப்பு || RITES Recruitment 2023!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Rail India Technical and Economic Service (RITES) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Ropeway Expert, Fire and Safety Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
RITES நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Rail India Technical and Economic Service (RITES) |
பணியின் பெயர்: |
Ropeway Expert, Fire and Safety Engineer |
காலிப்பணியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, CEN சான்றிதழ் |
அனுபவ விவரம்: | 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
வயது விவரம்: | 01.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 62 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: | RITES நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Interview (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | garg.mohit@rites.com |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 20.07.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 26.07.2023 (07 நாட்கள்) |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |