21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RITES Recruitment 2023!

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RITES Recruitment 2023!

நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் துறை சார்ந்த திட்டங்களில் Experts Cadre கீழ்வரும் Team Leader cum Senior Highway Engineer, Team Leader Cum Senior Bridge Engineer, Highway cum Pavement Engineer, Senior Bridge Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை RITES நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பதவியின் பெயர்: Team  Leader cum Senior Highway Engineer, Team Leader Cum Senior Bridge Engineer, Highway cum Pavement Engineer, Senior Bridge Engineer, Bridge / Structural Engineer, Traffic / Road Signage / Marketing and Safety Expert, Senior Survey Engineer, Environmental Specialist, Land Acquisition Expert, Utility Expert மற்றும் பல்வேறு பணிகள்
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, M.Sc, Ph.D
முன்னனுபவம்: குறைந்தது 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 15 வருடங்கள் வரை
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: RITES நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: ed.hwy@rites.combdcellhw@rites.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles