9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் RITES நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Equipment Planning Expert பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பணியின் பெயர்: Equipment Planning Expert
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவ காலம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் E1 – E3 அல்லது Level 07 – 11 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 62 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: RITES நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 07 வது நாள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles