19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Engineer (Mechanical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பதவியின் பெயர்: Engineer (Mechanical)
பணியிடங்கள்: 10 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள்
வயது விவரம்: 01.06.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வுகள்: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC – ரூ.600/-,

SC / ST / EWS / PWBD – ரூ.300/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 20.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles