9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RITES நிறுவனத்தில் 129 காலியிடங்கள் – ரூ.24,040/- மாத ஊதியம் || RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் 129 காலியிடங்கள் – ரூ.24,040/- மாத ஊதியம் || RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Supervisor cum Construction Manager, Draftsman, Quality Assurance & Control Engineer, Field Quality Control Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பணியின் பெயர்: Supervisor cum Construction Manager, Draftsman, Quality Assurance & Control Engineer, Field Quality Control Engineer
காலியிடங்கள்: 129 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: 10ம் வகுப்பு + ITI, Bachelor’s Degree, Diploma
அனுபவ காலம்: 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 01.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.14,317/- முதல் ரூ.1,20,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30.06.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் விதம்:  Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 26.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 04.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles