12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

RITES நிறுவனத்தில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கி வரும் Rail India Technical and Economic Service (RITES) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Engineer (Civil), DGM (Geotechnical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்:

Engineer (Civil), DGM (Geotechnical)

காலியிடங்கள்:

31 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree

அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 09 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

Engineer (Civil) – 32 வயது,

DGM (Geotechnical) – 50 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

ரூ.40,000/- முதல் ரூ.2,00,000/- வரை

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / OBC – ரூ.600/-, EWS / SC / ST / PWD – ரூ.300/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

26.05.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

25.06.2023
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles