0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

Chief Resident Engineer, Section Engineer, Assistant Environmental Expert, CAD Operator ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை RITES நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

RITES நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: RITES நிறுவனம்
பதவியின் பெயர்: Chief Resident Engineer, Section Engineer, Assistant Environmental Expert, CAD Operator
மொத்த பணியிடங்கள்: 19 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, Diploma
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: RITES நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: horc.project@rites.com
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 20.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles