9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || RITES Recruitment 2023!

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || RITES Recruitment 2023!

Rail India Technical and Economic Service (RITES) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் CEO, REMCL பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rail India Technical and Economic Service (RITES)
பணியின் பெயர்:

CEO, REMCL

காலியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே  நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் IRSEE Officer பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 57 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Deputation முறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: desraj@rites.com / sbu.hr@rites.com
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 27.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online / Offline):   25.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (E – Mail): 10.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles