9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Repco Home Finance Recruitment 2023!  

Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Repco Home Finance Recruitment 2023!  

Repco Home Finance நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Chief Business Officer (CBO) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 31.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

Chief Business Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance Limited
பணியின் பெயர்: Chief Business Officer (CBO)
காலிப்பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: Post Graduate Degree
அனுபவ விவரம்: வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் Deputy General Manager, Vice President பணிகளில் குறைந்தது 17 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது விவரம்: 31.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை (ஒரு ஆண்டுக்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles