9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Repco Home Finance நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Repco Home Finance Recruitment 2023!

Repco Home Finance நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Repco Home Finance Recruitment 2023!

Assistant Manager / Executive / Trainee ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு Repco Home Finance நிறுவனம் மூலம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு 25 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Repco Home Finance நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance
பதவியின் பெயர்: Assistant Manager / Executive / Trainee
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Graduate Degree, B.Com
அனுபவம்: வங்கிகளில் அல்லது HFCs / NBFCs / FIs சார்ந்த நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் Assistant Manager ஆக குறைந்தது 03 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 01.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 25 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Assistant Manager – ரூ.30,000/-, Executive – ரூ.27,000/-, Trainee – ரூ.12,500/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: personnel@repcohome.com
விண்ணப்பிக்க கடைசி நாள்:   10.07.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link:  Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles