19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

Repco வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Repco Bank Recruitment 2023!

Repco வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Repco Bank Recruitment 2023!

Repco Bank ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Temporary Typist (English / Tamil), Temporary Stenographer-cum-Typist, Temporary Translator / Typist (Hindi) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Repco Bank பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Repco Bank
பணியின் பெயர்:

Temporary Typist (English / Tamil), Temporary Stenographer-cum-Typist, Temporary Translator / Typist (Hindi)

பணியிடங்கள்:

04 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Gradaute Degree

பிற தகுதி: 

தட்டச்சு செய்வதில் Higher Grade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:

30.06.2023 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.11,000/- முதல் ரூ.20,000/- வரை

தேர்வு செய்வதற்கான முறை:

Verification of Credential
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.07.2023

Download Notification Link:

Click Here 
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles