21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

REC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.62,000/- மாத ஊதியம் || REC Limited Recruitment 2023!

REC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.62,000/- மாத ஊதியம் || REC Limited Recruitment 2023!

ஊரக மின்வசதியாக்க கழகத்தால் (REC Limited) நிறுவப்பட்ட REC Foundation ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Executive பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Assistant Executive பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ஊரக மின்வசதியாக்க கழகம் (REC Limited)
பணியின் பெயர்: Assistant Executive (Tech / CSR)
மொத்த பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, Master Degree
முன்னனுபவம்: 03 ஆண்டுகள்
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: OBC / EXSM – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.62,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.09.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles