22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

REBIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் நிறுவனமான ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (Reserve Bank Information Technology Pvt Ltd) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr/Lead- Business Analyst பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Sr/Lead- Business Analyst பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  Reserve Bank Information Technology Pvt Ltd
பணியின் பெயர்: Sr/Lead- Business Analyst
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Masters Degree, Bachelors degree
அனுபவ விவரம்:  அதிகபட்சம் 03 – 08 ஆண்டுகள்
ஊதியம்: நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles