12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

REBIT நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – REBIT Recruitment 2023!

REBIT நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – REBIT Recruitment 2023!

Reserve Bank Information Technology Private Limited (REBIT) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Engineer, Management Trainees பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

REBIT நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Reserve Bank Information Technology Private Limited (REBIT)
பதவியின் பெயர்: Engineer, Management Trainees
பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: BE, B.Tech, M.Sc, M.Tech, MCA, MBA, PGDM
அனுபவம்: 0 ஆண்டு முதல் 01 ஆண்டு வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: REBIT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Written Test, Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 07.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles