பட்டதாரிகளுக்கான REBIT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – REBIT Recruitment 2023!
Reserve Bank of India வங்கியின் துணை நிறுவனமான REBIT நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மூலம் நடப்பாண்டில் (2022 & 2023) பட்டம் பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் Engineer மற்றும் Management Trainees பணிகளுக்காக பெறப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
REBIT நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Reserve Bank Information Technology Private Limited (REBIT) |
பணியின் பெயர்: |
Engineer, Management Trainees |
மொத்த பணியிடங்கள்: |
Various |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech, M.Sc, MCA, MBA, PGDM |
அனுபவம்: |
0 ஆண்டுகள் முதல் 01 ஆண்டு வரை |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
REBIT நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Interview |
Interview நடைபெறும் நாள்: |
25.08.2023, 26.08.2023 |
Interview நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
25.08.2023 |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |