REBIT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || REBIT Recruitment 2023!
Reserve Bank of India வங்கியால் நிறுவப்பட்ட REBIT நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Cyber Security Operations, Cyber Security Engineering, Cyber Security GRC ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
REBIT நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | REBIT நிறுவனம் |
பதவியின் பெயர்: | Cyber Security Operations, Cyber Security Engineering, Cyber Security GRC |
மொத்த பணியிடங்கள்: | Various |
பணிக்கான தகுதி: | BE, B.Tech, M.Tech, B.Sc, M.Sc, BCA, MCA |
அனுபவம்: | 0 ஆண்டு முதல் 01 ஆண்டு வரை |
வயது விவரம்: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | REBIT நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்முகத்தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 21.07.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |