9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RCFL நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RCFL Recruitment 2023!

RCFL நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – RCFL Recruitment 2023!

RCFL என்னும் Rashtriya Chemicals & Fertilizers Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Rajbhasha Adhikari / Officer (Hindi) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

RCFL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rashtriya Chemicals & Fertilizers Limited (RCFL)
பணியின் பெயர்: Rajbhasha Adhikari / Officer (Hindi)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Diploma
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, 34 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: E1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / ExSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.1000/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 12.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles