9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

RCFL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RCFL Recruitment 2023!

RCFL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || RCFL Recruitment 2023!

Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Advisor (Technical Audit) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Advisor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
பணியின் பெயர்: Advisor (Technical Audit)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான கல்வி தகுதி: Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma
அனுபவம்: RCFL நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் Senior Manager பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: RCFL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: advisor@recfltd.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles