19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்திய ரிசர்வ் வங்கியில் பகுதி நேர வேலைவாய்ப்பு – RBI Recruitment 2023!

இந்திய ரிசர்வ் வங்கியில் பகுதி நேர வேலைவாய்ப்பு – RBI Recruitment 2023!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Bank’s Medical Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

 RBI பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
பதவியின் பெயர்: Bank’s Medical Consultant
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: MBBS, Post Graduate Degree
அனுபவ விவரம்: குறைந்தது 02 வருடங்கள்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: ரூ.1000/- (ஒரு மணி நேரத்திற்கு)
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification & Application Link: Click Here

Click Here 

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles